Copyright © Hijri 1432 → 1433 www.bathusha.com Kalmunai,Srilanka
வான் போற்றும் பெருமானாரை போற்றும் முஃமீன்களே
அஸ்ஸலாமு அலைக்கும்.
அளவில்லா அருளாளனின் அருள்நாமம் கொன்டு துவங்குகிறேன் பிஸ்மில்லாஹ்
மோகம் உன்னை தாழ்த்தும் தவ்பா உன்னை உயர்த்தும்.
தவ்பாவை மறந்துவிடாதே!
__________
வலிகேடர்கள் பற்றிய எச்சரிக்கை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுறைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்ரார்கள்.
பின்னொரு காளத்திள் பொய்யர்களும் தஜ்ஜாள்களும் வெளிப்படுவார்கள் நீங்களும் உங்களது மூதாதயோர்களும் அரியாத புதுப்புது புதுப்புது விடயங்களை உங்களுக்கு மத்தியிள் கெண்டுவருவார்கள் அவ்வேளையிள் நீங்கள் வழிகெட்டுவிட வேண்டாம் இன்னும் வளிகேட்டிள் ஆழ்ந்து விட வேண்டாம்.
(முஸ்லிம், முஸ்னத், அஹமத், மிஸ்காத்))
__________
__________
சிந்தனை துளிகள்
பொறாமை தீயகுணங்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் எனவே அதை விட்டும் அவசியம் வெளியேறிவிட வேண்டும்.
((((ஸுபிய்யாக்கள்))))
__________